MyV3Ads உறுப்பினர்கள் பொறுமையை இழந்து பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்:
கேள்விகளை இங்கே பார்ப்போம்:
- First election reason
- KYC update
- Bulk transaction panna RBI keppanga problem aagum nu sonnanga
- Case poottathuku surrender aanaru
- Bail kedaicha vandhu payment koduthuruvarunu sonnanga
- Return property pootrukunu solluranga
- App new version ah ready pannittu irukkanga Rainbow plan nu solluranga 9 months aaguthu payment vandhu
CM member poottu oru withdrawal kuda edukkala naanu:
Innum etthanai naal than porumaiya irukkanum, kadan pirachinai melum melum athigamaagi kondu irukirathu.
உங்கள் கேள்விகள் நியாயமானது தான் என்றாலும், இத்தகைய கேள்வி எலவும் நாம் தான் காரணம் என்று சொன்னால், அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஆம், இதை படிக்கும் போது நீங்கள் ஆச்சரியமாக பார்த்தாலும், இதுதான் உண்மை.
இதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்:
இப்போது இருக்கும் இந்த சூழலில் வராமல் இருப்பதற்காக தான் நாம் ஆரம்பத்தில் statutory bail வேண்டாம் என்று, மாறாக merit bail கிடைக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கியது. அந்த சமயத்தில் MyV3Ads உறுப்பினர்கள் நாம் அனைவரும் என்ன செய்தோம்?
Any update? Any new update? என்று ஆர்வத்துடன் கேட்டோம். செரி, KTV கார்த்திக் பிள்ளை அவர்கள் விடியோவில் கூறியது: MyV3Ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்களுக்கு case விவரம், case number, file number, hearing date என்று நாம் அனைவரும் ஆர்வத்தில் பகிர்ந்து வந்தோம். இதை நம் எதிரிகள் கண்காணித்து, நாம் மகிழ்ச்சியில் இருக்க கூடாது என்பதற்காகவே அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். இதற்கு காரணம் நம் ஆர்வம் தான்.
மேலும் case hearing அன்று "case எப்போது வரும்?", "எத்தன மணி அளவில் வரும்?", "எத்தனாவது case number நடக்கிறது?" என்று உடனுக்குடன் YouTube live மற்றும் WhatsApp group message மூலம் தகவல் அனைத்து நாமே நம் எதிரிக்கு கொடுத்து விட்டோம்.
ஆனால் இப்போது bail வந்ததும் payment வரும் என்று சொன்னீர்கள், ஆனால் இப்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை:
நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், நம் MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் relaxation மற்றும் return of property ஆகியவை முடிந்த பிறகு, திரும்ப நம் நிறுவனம் எதைச் சொன்னதோ, அதை நிச்சயம் செய்வோம் என்றும் கூறியுள்ளனர். மேலும், நாம் எதற்காக இந்த கம்பெனியை ஆரம்பித்தோமோ, அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டுமா?
நீங்கள் கோவமாக இருந்தால், உங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் EOW, Government மற்றும் நீதிமன்றத்திற்கு காட்ட வேண்டும். Bail condition-ஐ மீறி நிறுவனம் செயல்பட்டால், மீண்டும் நமது MD அவர்கள் சிறைக்கு தான் செல்ல வேண்டியதாகும். அப்போதும் நீங்கள் இதே நிலைமையில் தான் இருக்க வேண்டிய சூழல் தொடரும்.
காத்திருங்கள், எல்லாம் நல்லதே நடக்கும்
எனவே, அரசு என்ன சொல்கிறதோ, அதை தான் நாம் செய்ய முடியும்.
0 கருத்துகள்