Ad Code

Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவருக்கு ஏன் இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை?

News
Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவருக்கு ஏன் இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை?

காரணங்கள்:

அவர் கைது செய்யப்படவில்லை, சரண்டர் தான் செய்துள்ளார்கள். அதனால், அவர்மீது உள்ள வழக்கின் நிலைமை என்ன என்பதை EOW விசாரித்து அறிக்கை அளித்து இருந்தால், வழக்கு முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், இன்னும் EOW முழுமையாக விசாரணை செய்து அறிக்கை அளிக்காத காரணத்தால், அவருக்கு ஜாமின் தள்ளிப்போயுள்ளது.


அவர் சரண்டர் ஆன நிலையில், அவர்மீது இருக்கும் வழக்கின் பிரிவு (section) மற்றும் அதன் காம்பீரியம் (gravity) முடிவுக்கு வந்தால், ஜாமின் கிடைக்கும் என்று 60 நாட்கள் காத்திருந்தனர். அந்த நேரத்தில் திடீரென யோசனையாக 60 நாள் section gravity முடிவுக்கு வந்தது, statutory bail பெற வாய்ப்பு ஏற்பட்டது. statutory bail மூலம் வெளியே வந்தால், சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், High Court ல் merit bail மூலம் வெளியே வந்தால், கட்டுப்பாடுகள் இருக்காது என்ற எதிர்பார்ப்பில், High Court ல் merit bail பெற முயற்சி செய்யப்பட்டது.


இந்த merit bail காக சூழ்நிலை காரணமாக, கொஞ்சம் நாட்கள் தள்ளிப் போனாலும், பரவாயில்லை என்ற எண்ணத்தில் விடா முயற்சி மேற்கொண்டனர். இறுதியாக High Court ல் Case Hearing வந்தபோது, சில சதிகாரர்கள் கூட்டம் இந்த வழக்கை திசை திருப்பும் விதமாக சதி செய்து, அந்த சதியில் சிக்கியிருந்தால், இன்னும் தாமதம் ஏற்பட்டிருக்கும். அவர்கள் செய்த சதியால் இப்போது merit bail கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்த சதியில் இருந்து தப்பிவிட்டார்கள். சிக்கியிருந்தால், bail மேலும் 2 மாதங்கள் தாமதமாகியிருக்கும்.


இதனால் தான், Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.


தற்போதைய சூழலில்:

ஏற்கனவே முடிவதாகச் சொல்லப்பட்ட 60 நாள் section gravity முடிந்ததும், statutory bail விண்ணப்பித்து வெளியே வரலாம். ஏனெனில், இப்போது 60 நாட்களுக்கு பதில், 90 நாட்கள் முடிந்து விட்டது. அதனால், தாராளமாக statutory bail விண்ணப்பிக்கலாம். அல்லது, உச்சநீதிமன்றத்தில் (In the Supreme Court) மீண்டும் merit bail பெற முயற்சி செய்யலாம்.


இந்த இரண்டில் எது சரியான தீர்வாக இருக்கும் என்பதை வழக்கறிஞர் ஆலோசனை தர வேண்டும். இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த நிலையில், bail இன்னும் கொஞ்சம் தள்ளிப்போகும். இன்னும் கொஞ்சம் காத்திருப்பது அவசியம்.


முடிவு:

உங்கள் நண்பர்கள். உங்கள் உறவுகள்.

உங்கள் Down Line ல இருப்பவர்கள். அவர்கள் புரியாமல் Myv3Ads MD திரு சக்தி ஆனந்தன் அவரை தவறாக நினைத்து இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த உரையை பகிர்ந்து உண்மையை உறக்க சொல்லுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்