Myv3ads உறுப்பினர்கள் சிலர் வாழ்வதா? சாவதா? என்று WhatsApp Group மூலம் Message
Myv3ads உறுப்பினர் ஒருவர் WhatsApp Messenger மூலம் அனுப்பிய செய்தி;
தயவு செஞ்சி உண்மைய சொல்லுங்க என்னதான் நடக்குதுன்னு யாருக்காவது தொியும்மா??
மினிமம் 60நாள் கண்டிப்பா பெயில் 100% 200% சதவிகிதம் கிடைச்சிருமுன்னு சொன்னாங்க, இது வரைக்கும் அது நடக்கல இனியும் அது நடக்குமான்னு தொியல.?
எனக்கு இருக்கற நம்பிக்க எல்லாம் போயிருச்சி, ஒரு கடன அடைக்க இன்னொரு கடன வாங்கி கட்டணேன்.!
இதுக்கும் மேல கடன் தரதுக்கு யாரும் இல்ல என் நிலமை இப்ப ரொம்ப மோசமா இருக்கு. ஆபீஸ் திறந்து இருந்தாவாவுது ஒரு நம்பிக்க இருந்துச்சி இப்ப அதும் இல்ல.!
பணம் வருமா இல்லையாங்கரது தொியமா வீடியேவ வேற தினம் தினம் பாத்துட்டு அதலையும் மன உலைச்சல். இன்னொரு பக்கம் கடன் பிரச்சண.!
இப்போ வேற காா்திக் பிள்ளை எனக்கு மிக பொிய மண உலைச்சல்லா இருக்கு My v3 உறுப்பினா்களால. அதனால என்னையும் இந்த கேஸ்ஸ தூக்கி போட்டு போறமாாி வச்சிடதிங்கன்னு சொல்றாரு.!
அப்ப புதுசா சேர்ந்த 7 மாசம்மா கட்ட பணத்த முழுசா எடுக்காத எங்க நிலமை.??? கேள்வி குறியா இருக்கு..!!
ஏன்டா இதில சோ்ந்தமுன்னு இருக்கு.!
இப்ப பாருங்க இந்த பதிவ போட்டதனால என்னைய இந்த குருப்ல இருந்து நீக்கிடுவாங்க அது எனக்கு நல்லா தொியும்.!
அதனால நான் ஒன்னு சொல்லிக்கிறேன்,
இதல இருந்து எனக்கு ஒரு விசயம் நல்லா புாியுது, நாம யாரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போக கூடாது அதுக்காகதான் 10 நாளைக்கு ஒரு தடவ காா்த்திக் பிள்ளை வீடியோன்னு எனக்கு தொனுது.
அதையும் தாண்டி அப்டி நடவடிக்கு எடு்கற அளவுக்கு நம்மகிட்ட பண வசதியும் இல்ல, அதுக்கான நேர வசதியும் இல்ல.!
ஏன்னா இங்க எல்லாரும் நடுதர
குடும்பம் அதான்.😞
இந்த message படிக்கும் போது புரிஞ்சிக்க முடியுது.!
இந்த message படிக்கும் போது அவங்களோட அறியாமை அவர்கள் புரியாமல் பேசுகிறார் என்று தான் கூற வேண்டும்.!
ஏன் என்றால் Myv3ads Update அனைத்து Social Mediaகளிலும் உடனுக்குடன் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.!
இப்போது எல்லாம் சிறு சிறு விசயங்கள் கூட உடனுக்குடன் யூடியூப், வாட்ஸ்ஆப், பேஸ்புக், என்று அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றது.!
Case Status:
அதற்கும் மேலாக Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவரோட Court சம்மந்தமான Case நம்பர், Case CNR Number, Case Hearing, மற்றும் வழக்கின் நிலை என்ன என்பதை Myv3Ads உறுப்பினர் நாம் அனைவரும் நேரடியாக Goverment சம்மந்த பட்ட இணையதளத்தில் காண்கிறோம்.!
சில சதி காரர்கள் செய்யும் மோசமான விஷயங்களால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்பது நாம் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது.!
எல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு Message அனுப்பும் போது மற்ற நபர்களையும் தவறாக யோசிக்க வைக்கும் தருணமாக மாறுகிறது.
இந்த Massageக்கு replay Massage:
சாவதா? வாழ்வதா? என்று அந்த Message replay:
0 கருத்துகள்