அன்பார்ந்த MYV3ADS உறவுகளுக்கு வணக்கம்...
Myv3ads அப்ளிகேஷனில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால், கவலைப்பட வேண்டாம். கீழே கூறியுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
- 1. உங்கள் MYV3ADS APP ஐ நீண்ட நேரம் அழுத்தி பிடியுங்கள் (Long press செய்யுங்கள்).
- 2. App Info ஐ தேர்வு செய்யுங்கள்.
- 3. அங்குள்ள Clear Storage அல்லது Clear Data என்பவற்றில் ஒன்றை கிளிக் செய்யுங்கள்.
- 4. இப்போது LOGIN செய்து தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
இதைச் செய்வதன் மூலம் உங்கள் பயன்பாட்டில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம்.
APP DELETE அல்லது uninstall செய்துவிட்டீர்கள் என்பவர்கள்:
GOOGLE CHROME அல்லது வேறு இணைய உலாவியில் myv3ads.com என்ற முகவரியைத் தட்டச்சு செய்து, அங்கிருந்து App ஐ மீண்டும் Download செய்து கொள்ளுங்கள்.
இவை அனைத்து MYV3ADS பயனர்களுக்கும் பயன்படும் முக்கிய தகவல்களாகும்.
2 கருத்துகள்
எங்கள் சக்தி ஆனந்தன் சார் திரும்ப வருவார். எங்களுக்கு பேமெண்ட் தருவார். எங்கள் நிறுவனம் உலகின் நெ. ஒன் நிறுவனம் MY V3 ADS 💐
பதிலளிநீக்குSir Kadan vanguna idathula kudukka mudiyama kasta paduren..... Eppa sir payment varum
பதிலளிநீக்கு