புதிய UPDATE உடன் சில முக்கிய தகவல்களை நினைவூட்ட விரும்புகிறோம்...
எந்த ஒரு ஆன்லைன் நிறுவனமும் போலீஸ் அதிகாரி வந்து சென்றால் மறு நாள் காணாமல் போகும் ஆனால் நம் நிறுவனம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அவற்றை கடந்து நிற்கிறோம்,
எந்த நிறுவனத்துக்கும் இல்லாத சிறப்பு ஒரு ஆன்லைன் நிறுவனத்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டெளுந்தது நமது MYV3ADS க்கு மட்டும் தான்
EOW க்கு ஒரு வழக்கு சென்றால் நிறுவனத்தின் MD க்கு ஜாமீன் கிடைக்க வெகு காலம் ஆகும் ஆனால் 91 நாட்களில் வெளியே வந்தது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை காட்டுகிறது,
EOW வழக்கில் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் வழக்கு தொடுக்காத ஒரே நிறுவனம் நாம் என்று சிறப்பு உள்ளது. இது எவ்வளவு உன்னத தன்மையும், மக்கள் வைத்த நம்பிக்கை பெற்ற நிறுவனம் என்பதையும் காட்டுகிறது,
EOW வழக்கில் எந்த ஒரு நபருக்கு 45 நாட்களில் ஜாமீனில் சிறு தளர்வுகள் கிடைத்ததில்லை ஆனால் நம் MD அவர்களுக்கு கிடைத்தது இது அவரின் நன்னடத்தையை நமக்கு காட்டுகிறது,
EOW வழக்கில் எண்ணற்ற மக்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர், காரணம் நிறுவனம் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே ஆனால் நமக்கு அவ்வாறு இல்லை,
எதிரிகள் நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று சொல்லும் போது அனைத்து கணக்குகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்து நம் நிர்வாகத் திறமையையும், உண்மையையும் காட்டியது,
ஏற்கனவே 90-க்கும் மேற்பட்ட பொருள்கள் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் 12 புதிய பொருட்கள் தயாராக உள்ளது
இவை அனைத்தும் நம்மிடையே வழக்கறிஞர்கள் சொன்ன தகவல்கள்
அனைத்தும் நல்ல படியாக நமக்கு சாதகமாக அமைந்துள்ளது, இவை அனைத்தும் நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை தான் அதை கடைசி வரை விட்டு விடாதீர்கள் என்றே அவர்கள் சொன்ன முக்கியமான விஷயம் ...
மேலும் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டியுள்ளது ....
நிறுவனம் மீண்டும் செயல்பட சில காலம் எடுத்துக் கொள்ளும், அனைத்து தடைகளையும் உடைத்து தான் வந்துள்ளோம் இன்னும் சில தடைகளை உடைத்த பின் மீண்டும் செயல்படலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர், முன்னோக்கிய பாதையில் நிறுவனம் செயல்படுகிறது,
மேலும் நம் MD சொன்னது ஒருவரை கூட நஷ்டம் அடைய விட மாட்டேன், நம் சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ளது எனவே அதை மீட்டெடுத்து மீண்டும் நிறுவனத்தை தொடர்வோம் என்பது அவர் எப்போதும் சொல்லுகிற தகவல்
வீடியோ வாயிலாக எதற்கு பேச முடியவில்லை என்றால் அதற்கு ஜாமீனில் சில தளர்வுகள் மட்டுமே உள்ளது என்பதும் நாம் அறிந்ததே...
புதிதாக இணைந்த நபர்கள் வருத்தப் பட வேண்டாம் நிறுவனம் reopen செய்த உடன் முதல் பேமென்ட் உங்களுக்கு தான் ....
நண்பர்களே ஒன்றை மட்டும் நாம் நம் மனதில் ஆழமாக பதித்து வைக்க வேண்டும் .
என்னவென்றால் ஓடி போகும் நிறுவனம் என்றால் எதற்கு சரணடைய வேண்டும் எதற்கு நமக்காக வந்து பேச வேண்டும் எதற்காக அத்தனை அலுவலகங்களுக்கும் குடோன்களுக்கும் வாடகை மற்றும் மின்சார கட்டணம் இது வரை எதற்கு செலுத்த வேண்டும் ...
சற்று சிந்தியுங்கள் இதிலிருந்தே தெரிகிறது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையும் நேர்மையும்... கொஞ்சம் இருள் சூழ்ந்துள்ளது நிச்சயம் விடியும் அதுவரை பொறுமை காப்போம்...
அனைத்து தடைகளையும் உடைத்து விரைவில் நமது MD நம்முடன் பேசுவார்....
*மீண்டு வருவோம்* *மீண்டும் வருவோம*
மேலும் YouTube, Social media, what's app channel, குழுக்கள் என பொய்யான தகவல்களை தவிர்த்து விடுங்கள், அவர்கள் அனைவரும் மக்கள் நம்பிக்கையில் விளையாடி, வியூஸ் தேட பார்க்கிறார்கள், நமது MYV3ADS MD FORUM channel மட்டுமே Official,
நன்றி 🙏
0 கருத்துகள்