Ad Code

25//10//2024 இன்று கிடைத்த MyV3ads Update

நமது வழக்கு கோவைக்கு மாற்றம் - முக்கிய தகவல்

சென்னையில் இருந்து எங்களின் நிறுவனத்தின் வழக்கு கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நமது MD அவர்கள் கோவையில் சென்று கையெழுத்து செய்ய முடியும். இப்போது, தினசரி கையெழுத்து செய்யும் கட்டாயத்தை தளர்த்தி, இரு நாட்களுக்கு ஒருமுறை கையெழுத்து போதுமானதாக குறைத்துள்ளனர்.


மேலும், MD அவர்கள் தற்பொழுது வீடியோ வெளியிடாததற்கான இன்னொரு முக்கிய காரணம் என்னவெனில், Directors களுக்கும் தற்போது பிணை மனு (Bail) தொடரப்பட்டுள்ளது. விரைவில் இவை சீராகி, MD அவர்கள் தங்களது அடுத்த வீடியோவை வெளியிடுவதாக உறுதியாகக் கூறியுள்ளனர்.

நமது உறுப்பினர்கள் செய்த நல்ல மாற்றம்

சில உறுப்பினர்கள் எதிரியின் பொய்யான பேச்சில் ஏமாந்து நமக்கு எதிராகக் கறார் கொடுத்திருந்தனர். ஆனால், அவர்கள் தற்போது உண்மை நிலையை உணர்ந்து, தங்கள் புகார்களை வாபஸ் பெற தொடங்கியுள்ளனர். இது நமக்குப் பெரிய நன்மையை தரக்கூடியது.


நல்லது நடக்கிறது, நல்லதே நடக்கும் என்பதே நம் நம்பிக்கை. அனைவரும் இதை புரிந்து கொண்டு, தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்