Ad Code

மீண்டும் MyV3ads நிறுவனத்தை சீரழிக்கும் செயல்

நம் நிறுவனத்தின் எதிராளிகள் மற்றும் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஒரு முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

நமக்கு தெரியாமலே நடந்த இந்த செயல், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு சமூக ஆர்வலர், நமது நிறுவனத்தின் மீது உள்ள வழக்கை EOW (பொருளாதார குற்றப்பிரிவு) அதிகாரிகளிடம் இருந்து ED (அமலாக்க துறை) அதிகாரிகளுக்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார்.


தற்போது EOW விசாரித்து வரும் வழக்கை ED-க்கு மாற்றுவது அவரது திட்டமாக உள்ளது. இதன் பின்னணியில், அவர் நிறுவனம் வளர்ச்சி அடையக் கூடாது என்பதோடு, அதில் பணியாற்றும் நபர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணக் கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.

சமூக ஆர்வலர், தனது "நல்ல" நோக்கத்தில் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவ்வாறான செயல்களால் எங்கள் முன்னேற்றம் தடுக்கப்படவில்லை, மாறாக, நமது பயணத்தில் மேலும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் முன்னேற முனைப்புடன் இருக்கிறோம்.

உண்மையின் பாதையில் நம் பயணம் தொடரும்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்